ந்தி சாரல் நீ முன் ஜன்ம தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் தொல்லை தூரத்தில் வரும் பாடல் நீ பூ பூத்த சாலை நீ புலராத காலை நீ விடிந்தாலும், தூக்கத்தில் விழியோரத்தில் வரும் கனவு நீ ஏ ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே உந்தன் முன்னே முன்னே முன்னே தனால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே
ந்தி சாரல் நீ முன் ஜன்ம தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் தொல்லை தூரத்தில் வரும் பாடல் நீ பூ பூத்த சாலை நீ புலராத காலை நீ விடிந்தாலும், தூக்கத்தில் விழியோரத்தில் வரும் கனவு நீ Oh-oh Oh-oh Oh-oh Oh-oh Oh-oh
ழகே
ழகே
ழகே
டி உன்னை தீண்டத்தானே மேகம் தாகம் கொண்டு மழையை தூவாதோ வந்து உன்னை தொட்ட பின்னே தாகம் தீர்ந்ததென்று கடலில் சேரதோ ஏ ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே உந்தன் முன்னே முன்னே முன்னே தனால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே, ஓ வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே
ந்தி மாலை ஹ்ம்ம் உனை தேடி பார்க்க சொல்லி போராடும் உனை கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும் பெண்ணே பம்பரத்தை போல என்னை சுற்ற வைத்தாய், எங்கும் நில்லாமல்
ந்தரத்தின் மேலே என்னை தொங்க வைத்தை, காதல் சொல்லாமல் ஏ ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே உந்தன் முன்னே முன்னே முன்னே தனால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே
ந்தி சாரல் நீ முன் ஜன்ம தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் தொல்லை தூரத்தில் வரும் பாடல் நீ பூ பூத்த சாலை நீ புலராத காலை நீ, கலை நீ விடிந்தாலும், தூக்கத்தில் விழியோரத்தில் வரும் கனவு நீ