கண்ணை விட்டு கண்ணம் பட்டு எங்கோ போனாய் என் கண்ணீரே என் கண்ணீரே வானம் விட்டு என்னை தொட்டு நீயே வந்தாய் என் கண்ணீரே என் கண்ணீரே
ன்று பிழையாய் இன்று நின்றாய் நின்றாய் பெண்ணே
ன்று கசையாய் இன்று கொன்றாய் கொன்றாய் பின்னே இன்னும் இன்னும் என்னை என்ன
ன்பே உன் விழியோடு நான் புதைவேனோ காதல் இன்றி ஈரம் இன்றி
ன்பே உன் மனதோடு நான் உடைப்பேனோ செதிலாய் செதிலாய் இதயம் உதிர உள்ளே உள்ளே நீயே துகளாய் துகளாய் நினைவோ சிதற நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே தனி உலகினில் உனக்கென நானும் ஓர் உறவென எனக்கென நீயும்
ழகாய் பூத்திடும் என் வானமாய் நீயே தெரிந்தாயே உன் விழி இனி எனதென கண்டேன் என் உயிரே நீ என கொண்டேன் நான் கண்ணிமைக்கும் நொடியினில் பிரிந்தாயே திதமாய் தூங்கினேன்
ழுப்பி நீ
ன்பே கனவில் இனித நீ ஏன் நிஜத்திலே கசந்தாய் பூவே யார் யாரோ போலே நானும் இங்கே நம்முள் பூத்த காதல் எங்கே கண்ணை விட்டு கண்ணம் பட்டு எங்கோ போனாய் வானம் விட்டு என்னை தொட்டு நீயே வந்தாய்
ன்று பிழையாய் இன்று நின்றாய் நின்றாய் பெண்ணே
ன்று கசையாய் இன்று கொன்றாய் கொன்றாய் பின்னே பின்னே கண்ணை விட்டு கண்ணம் பட்டு எங்கோ போனாய் கண்ணை விட்டு கண்ணம் பட்டு எங்கோ போனாய் வானம் விட்டு என்னை தொட்டு நீயே வந்தாய் கண்ணை விட்டு கண்ணம் பட்டு எங்கோ போனாய் வானம் விட்டு என்னை தொட்டு நீயே வந்தாய் கண்ணை விட்டு கண்ணம் பட்டு