Lyrics
வாராயோ வாராயோ காதல் கோல
பூவோடு பேசாத காற்று இல்ல
ஏன் இந்த காதலோ நேற்று இல்ல
நீயே சொல் மனமே
வாறாயோ வாறாயோ மோன லிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேச
நாள்தோறும் நான் உன்டன் காதல் தாச
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
எங்கே எங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
போவேன் போவேன் நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றை போல ஓதும்
உன்னை காதல் கண்கள் தேடும்
ஓ, லே, லே, லே, லே, காதல் லீலை
செய், செய், செய், செய், காலை மாலை
ழகை
விழிகளை நான் வியந்தேன்
இவனுடந்தான் சேர்ந்தள சிண்டரெல்லா
வாராயோ வாராயோ காதல் கோல
பூவோடு பேசாத காற்று இல்ல
ஏன் இந்த காதலோ நேற்று இல்ல
நீயே சொல் மனமே
நீயே சொல் மனமே
ந்த ஜூலியட்டின் சாயல்
உன் வேகம் எந்தன் குடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் திட்டிக்கின்ற தீயே
என்னை முத்தம் இது வாயே
இதழ் முத்துகுளிர்ப்பாயே
Nee, nee, nee, nee, my fair lady
வா, வா, வா, என் காதல் ஜோடி
நான் முதல் முதலாய்
எழுதிய காதல் இசை
தற்கொரு ஆதார ஸ்ருதி நீ
வாறாயோ வாறாயோ மோன லிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேச
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாச
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
Related Songs