Ennai Saaithaalae (From "Endrendrum Punnagai") - (Tamilanda.Net) – (Tamilanda.Net)

Ennai Saaithaalae (From "Endrendrum Punnagai") - (Tamilanda.Net)

Compilations, Harris Jayaraj, Hariharan & Shreya Ghoshal
⬇ Download M4A
⬇ Downloaded 1 times
(0/5)
0 Likes

Lyrics

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரைமோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
இதழ் ஓரத்தில் நகைபூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
ஹோ
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேறத்தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை

தான் மேல தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிறெ திரை

தனால் திகைக்கிறேன்
Ha-ha-ha

ட இன்று கூட நீலம்
என் நாட்கள் தான் நீளும்
தள்ளி போக என்னும்
கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசை கொண்டேன்
பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லை தாண்டி செல்ல கண்டேன்
என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரைமோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
Mm-mm-mm, mm-mm-mm
Hey-hey-hey-hey-hey
Hey-hey-hey-hey-hey
மாலை வந்தால் போதும்
ஒரு நூற்றி பத்தில் தேகம்
செங்காந்தள் போல் காயும்
காற்று வந்து மோதும் உன்
கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
தவிப்பதைப் மறைக்கிறேன்
என் பொய்யை பூட்டி வைத்து கொண்டேன்
கனவிலே விழிகிறேன்
என் கையில் சாவி ஒன்றை கண்டேன்
என்னை சாய்த்தாளே, ல-ல-ல-லை
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரைமோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
இதழோரத்தில் நகைபூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
ஓ, மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேறத்தான் பார்த்தாய்
ஹோ
நடக்கிற வரை நகர்கிற தரை

தான் மேல தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிறெ திரை

தனால் திகைக்கிறேன்
Ha-aha-aha, ha-aha-aha
Ha-aha-aha, ha-aha-aha

Related Songs