Thodu Vaanam (From "Anegan") - (Tamilanda.Net) – (Tamilanda.Net)

Thodu Vaanam (From "Anegan") - (Tamilanda.Net)

Compilations, Harris Jayaraj, Hariharan & Shakthisree Gopalan
⬇ Download M4A
⬇ Downloaded 0 times
(0/5)
0 Likes

Lyrics

தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்

ட தொலைந்துமே போகும்
தொடு வானமாய்
பக்கமா**க**ிறாய்
தோடும்போதிலே
தொலைவாகிறாய்
தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்

ட தொலைந்துமே போகும்
இதயத்திலே தீப்பிடித்து
கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே
கண்ணே காண்பேனோ
இலை மேலே பனித்துளிபோல்
இங்குமங்குமாய் உலவுகின்றோம்
கற்றடித்தல் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே
வலியென்றால் காதலின் வலிதான்
வலிகளில் பெரிது

து வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே
உயிர் கரைகிறேன்
வான் நீலத்தில்
என்னை புதைக்கிறேன்
வலியென்றால் காதலின் வலிதான்
வலிகளில் பெரிது

து வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே
உயிர் கரைகிறேன்
வான் நீலத்தில்
என்னை புதைக்கிறேன்
இதயத்திலே தீப்பிடித்து
கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே
கண்ணே காண்பேனோ
இலை மேலே பனித்துளிபோல்
இங்குமங்குமாய் உலவுகின்றோம்
கற்றடித்தல் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே
காதல் என்னை பிழிகிறதே
கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே
காட்டில் தொலைந்த மழை துளி போல்
கண்ணே நீயும் தொலைத்ததென்ன
நீரினை தேடும் வேரினை போல
பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்
கண்கள் ரெண்டும் மூடும் போது
நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பார்க்கும் போது
லோகம் சூன்யம் ஆகுதே
சிறு பொழுது பிரிந்ததற்கே
பல பொழுது கதறிவிட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம்

றிவாயோ நீ
Hmm-hmm-hmm-hmm-hmm, hmm-hmm-hmm-hmm-hmm
Hmm-hmm-hmm-hmm-hmm, hmm-hmm-hmm-hmm-hmm
Hmm-hmm-hmm-hmm-hmm, hmm-hmm-hmm-hmm-hmm
Hmm-hmm-hmm-hmm-hmm
Hmm-hmm-hmm-hmm-hmm, hmm-hmm-hmm-hmm-hmm
Hmm-hmm-hmm-hmm-hmm, hmm-hmm-hmm-hmm-hmm
Hmm-hmm-hmm-hmm-hmm, hmm-hmm-hmm-hmm-hmm
Hmm-hmm-hmm-hmm-hmm

Related Songs