Enna Sugam - (Tamilanda.Net) – (Tamilanda.Net)

Enna Sugam - (Tamilanda.Net)

Composers, Dhanush, Shweta Mohan & G.V. Prakash Kumar
⬇ Download M4A
⬇ Downloaded 5 times
(0/5)
0 Likes

Lyrics

என்ன சுகம் என்ன சுகம் உள்ள
இத்தனை நாள் எங்கிருந்த புள்ள
இருள தேடும் விளக்கில்லை
ஒளியா வந்த எனக்குள்ள
உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ள
உன் மொகந்தான் என் உசுரின் எல்லை
வயசும் தத்தி தத்தி துள்ள
ஓரவ கத்தி கத்தி சொல்ல

டிக்குதே
புழுதி காத்து புடிக்குதே
மனசு கெடந்து தவிக்குதே
மயக்கம் தெளிய மறுக்குதே
பாதி வாழ்க வாழறேன்
உன் காதலால மீளுறேன்
என்ன சுகம் என்ன சுகம் உள்ள உனக்குன்னு காத்திருந்த புள்ள

துவே தனி வரம்
உன் தொனையில் நானிருந்தா குடிசையும் கோபுரம்
உனக்குன்னு வாழணும் உசுரா தாங்கணும்
இருக்கும் வரையில உனக்காக ஏங்கனும்
கண்ணுக்கு கண்ணா உன் நேசம் நெஞ்சுக்கு நீதான் சந்தோசம்
கண்ணுக்கு கண்ணா உன் நேசம் நெஞ்சுக்கு நீதான் சந்தோசம்
நிம்மதி இப்போ கொட்டி கெடக்கு வேரோன்னும் தேவை இல்ல
என்ன சுகம் என்ன சுகம் உள்ள
இத்தனை நாள் எங்கிருந்த புள்ள
இருள தேடும் விளக்கில்லை
ஒளியா வந்த எனக்குள்ள
உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ள
உன் மொகந்தான் என் உசுரின் எல்லை
வயசும் தத்தி தத்தி துள்ள
ஓரவ கத்தி கத்தி சொல்ல

டிக்குதே புழுதி காத்து புடிக்குதே
மனசு கெடந்து தவிக்குதே மயக்கம் தெளிய மறுக்குதே
பாதி வாழ்க வாழறேன் உன் காதலால மீளுறேன்

Related Songs